தேடல் · Search: தோல்வி மனப்பான்மை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
எதிலும் தீமையையே காணும் மனப்போக்கு உலகில் அனைத்துமே தீயவை என்று கருதும் மனப்பான்மை — pessimism
மனப்பாங்கு — attitude
இனிமை நம்பிக்கை ஓங்கு நம்பிக்கை எதிலும் நன்மையே எதிர்பார்க்கும் மனப்போக்கு. — optimism
தனக்குப் பாது காப்பில்லை என ஒருவருக்கு ஏற்படும் உணர்வு. இதனால் சிலர் மூர்க்கத்தனமாக நடக்கக் கூடும் — inferiority complex
மந்தை மனப்பான் மையுடைய, கூடிவாழும் தன் மையுடைய இணைந்து வாழ விரும்புகிற — gregarious