தேடல் · Search: தொழிலிய நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
தொழிலிய நோய்
toḻiliya nōy
occupation, diseases
அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உச்ச அளவு செயல்திறனையும், சுதந்திரத்தையும் எட்டும் வகையில், குறிப்பிட்ட நடவடிக்கைகள் மூலம் உடலியல் மற்றும் உடலியல் சிகிச்சையளித்தல் — occupational therapy
ஒருவர் செய்யுந் தொழிலினால் ஏற்படும் நோய், காட்டாகத் தூசி படர் தொழிலில் ஈடுபடுவோருக்குத் தூசி நோய் ஏற்படும் — occupational disease
ஒரு தொழிலில் ஈடுபடும் போது தூசு, புகை, வேதியியல் போன்ற பொருள்களால் உருவாகும் நோய். — industrial disease