தேடல் · Search: தொலை வீதம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
ஒரு தனி எந்திரத்தில் ஒரே நேரத்தில் முயற்சியால் நகரும் தொலைவுக்கும் பளுவால் நகரும் தொலைவுக்குமுள்ள வீதம் — velocity ratio, distance ratio
சேய்மை — remote
நேர்விரைவுத் தகவு, குறிப்பிட்ட நேரத்தில் திறனால் நகர்ந்த தொலைவுக்கும் அதே நேரத்தில் எடையினால் நகர்ந்த தொலைவுக்குமுள்ள வீதமாகும். இது எந்திரச் சார்பாகக் கூறப் பெறுவது — distance ratio
தனக்கு வலிமை குறைந்த போதும், (குறள் 762).
தொலைக்காட்சி வழி நடைபெறுவது, கருத்துக் கூட்டம். (தொ. நு) — teleconferencing
தொலைக் காட்சிவழி நடைபெறுவது — teleconferencing
ஒரு செல்வகத்தில் எதிரெதிர் மூலைகளை இணைக்கும் நேர்கோடு — diagonal
நாற்கோணத்திலுள்ள எதிர்மூலைகளைச் சேர்க்குங் கோடு
ஒரு பெரிய உட்குடை வான் எழுதகம், ஒரு சுவர் மாடத்தினையும் குறிக்கும் — cove
தூரம் — distance
கயமைத்தனம்