தேடல் · Search: தொலை பேசி இணைப்பு மூலமாக
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
ஒரு பிணையக் கணினியுடன் பொதுத் தொலைபேசி வழியாக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் முறை. தனியான தடங்கள் மற்றும் ஏனைய தனியார் பிணையத் தொடர்புகள் மூலமாக ஏற்படுத்திக்கொள்ளும் இணைப்பிலிருந்து மாற… — dial-up
ஒரு பிரிவுக்குள் தொலைபேசி வைத்திருப்போர் இடையிலும், பிற இணைப்பகங் கள் மூலம் தொலைபேசி கட்டமைப்புக்குள்ளான வேறு ஒரு தொலைபேசியுடனும் இணைப்புகளை அளிக்க சுவிட்ச் பலகைகளைக் கொண்ட மத்திய அ… — telephone exchange
செய்தித் தரவுத் தொடர்புகளில், தொலைபேசி இணைப்பி பயன்படுத்தி அல்லது அழுத்தும் பொத்தான் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தொலை பேசி அழைப்பு ஏற்படுத்துவது — dial-up
செய்தி தரவுத் தொடர்புகளை பரிமாற்றும் ஊடகமாகப் பயன்படுத்தப்படும் சாதாரண தொலைபேசிக் கம்பித் தொடர் — dial-up-line