தேடல் · Search: தொண்டை வீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

தொண்டையிலும் வாயின் பின்பக்கப் புழையிலும் வீக்கம் உண்டாதல். — isthmitis
தொண்டைச் சதை அழற்சி toṇṭaic catai aḻaṟci variant
தொண்டைச் சதையிலும், அதைச் சுற்றியுள்ள நெகிழ்வான திசுக்களிலும் ஏற்படும் கடும் அழற்சி — peritonsiilar abscess (quinsy)
தைவிகம் taivikam பெயர்ச்சொல் · Noun similar
பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது
தொண்டகம் toṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சிநிலப் பறை
தொண்டை toṇṭai பெயர்ச்சொல் · Noun similar
தொண்டை மனித மூச்சுக்குழலும், உணவுக்குழலும் இரண்டாக ஆகுமிடம் — throat
தொந்தம் tontam பெயர்ச்சொல் · Noun similar
இரட்டை
ஒரு நோயைக் காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மிகுந்த உடல் ப்பம்,… — syndrome
ஒரு நோயைக்காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எ-டு: மிகுந்த உடல் வெப்பம், தொண்டை வ… — syndrome