தேடல் · Search: தொடு திரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

துவித்தொடுகை tuvittoṭukai பெயர்ச்சொல் · Noun variant
மிக மென்மையாகத் தொடுதல் — feather touch
தொடுதிரை toṭutirai similar
கை விரல்களைப் பயன்படுத்தி திரையில் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பு அல்லது ஒரு பட்டியலின் பொருள் அல்லது இடை முகத்தைத் தேர்ந்தெடுத்துக் காட்டப் பயன்படுத்தப்படுவது. — touch screen
தொடு உணர் திரை toṭu uṇar tirai similar
1. திரையில் குறிப்பிட்ட இடத்தில் விரலாலோ அல்லது வேறு பொருளாலோ தொடுவதன் மூலம் கட்டளைகளை அனுப்ப உதவும் காட்சித்திரை. 2. ஒரு ஒளிக்காட்சிக் குழாயின் முன்னால் தெளிவான குழைமத்துளைச் (பிள… — touch sensitive screen
தொடக்க திரை toṭakka tirai similar
ஒரு நிரல் இயக்கப்பட்டவுடன் முதன் முதலாகத் தோன்றும் உரை அல்லது வரைகலைக் காட்சித் திரை தொடக்கத் திரையில் பெரும்பாலும் மென்பொருளின் பதிப்பு, நிறுவன வணிகச் சின்னம் போன்ற தகவல்கள் இடம்பெறும். — startup screen
தொடக்கத்திரை toṭakkattirai similar
ஒரு நிரல் இயக்கப்பட்டவுடன் முதன்முதலாகத் தோன்றும் உரை அல்லது வரைகலைக் காட்சித்திரை. தொடக்கத் திரையில் பெரும்பாலும் மென்பொருளின் பதிப்பு, நிறுவன வணிகச் சின்னம் போன்ற தகவல்கள் இடம்பெறும் — startup screen
இடுதிரை iṭutirai பெயர்ச்சொல் · Noun similar
திரைச்சீலை
திரை tirai பெயர்ச்சொல் · Noun similar
திரைச்சீலை
திறை tiṟai பெயர்ச்சொல் · Noun similar
தைஐழற
தீரை tīrai பெயர்ச்சொல் · Noun similar
துணிவுள்ளவள்
இசட்-விசை icaṭ-vicai meaning
ஒரு தொடு திரையின் அழுத்தும் உணர்வு — z-force