தேடல் · Search: தொடுப்பு நேரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
1. தொடுப்பு : உருவாக்கி இயக்குறு நிரலாய் மாற்றுவதற்கான நேரம். 2. தொடுப்பு உருவாக்குகின்ற நேரம் — link time
மொழிமாற்று நேரம் — compilation time
மொழி மாற்றப்பட்ட பல்வேறு நிரல் கோப்புகளை ஒன்றாகத் தொடுத்து ஓர் இயக்குறு நிரலாக மாற்றும் நேரத்தில் ஓர் அடையாளங் காட்டி (identifier) க்கான மதிப்பை இருத்தும் பணியைச் செய்தல். இதுபோன்ற பணிய… — link time binding
மொழிமாற்றப்பட்ட பல்வேறு நிரல் கோப்புகளை ஒன்றாகத் தொடுத்து ஓர் இயக்குறு நிரலாக மாற்றும் நேரத்தில் ஓர் அடையாளங்காட்டி (identifier)க்கான மதிப்பை இருத்தும் பணியைச் செய்தல்.இதுபோன்ற பணியை மூ… — link time binding
link resource
time, compile
தொடுப்பு (பெ) - தொடர உதவும் இணைய இணைப்பு.