தேடல் · Search: தொடுப்பிணைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

தொடுப்புறவு toṭuppuṟavu variant
Inter link
தோட்டப் பிணைப்பு tōṭṭap piṇaippu similar
இது ஒவ்வொரு வரிசை யிலும் மூன்று நீளவாட்டுக் கிடைச்செங்கற்களைக் கொண்டிருக்கும், இதைத் தொடர்ந்து ஒரு முகப்புச் செங்கல் அமைந்திருக்கும். சில சமயம் இந்தப் பிணைப்பு,முகப்புச் செங்கற்களிடையே 2-5 … — garden bond
மொழி மாற்றப்பட்ட பல்வேறு நிரல் கோப்புகளை ஒன்றாகத் தொடுத்து ஓர் இயக்குறு நிரலாக மாற்றும் நேரத்தில் ஓர் அடையாளங் காட்டி (identifier) க்கான மதிப்பை இருத்தும் பணியைச் செய்தல். இதுபோன்ற பணிய… — link time binding
மொழிமாற்றப்பட்ட பல்வேறு நிரல் கோப்புகளை ஒன்றாகத் தொடுத்து ஓர் இயக்குறு நிரலாக மாற்றும் நேரத்தில் ஓர் அடையாளங்காட்டி (identifier)க்கான மதிப்பை இருத்தும் பணியைச் செய்தல்.இதுபோன்ற பணியை மூ… — link time binding
கசிவைத் தடுப்பதற்கு அல்லது மிகுதியான அழுத்தத்தைத் தாங்குவதற்கு ஓர் ஆக்சிகரணியைப் பயன்படுத்திச் செய்யப்படும் பிணைப்பு — rust joint
தொடரிணைப்பு toṭariṇaippu பெயர்ச்சொல் · Noun similar
மின்சுற்றில் தொடர்ச்சியாகக் கொடுக்கப்படும் இணைப்பு
தொடர் இணைப்பு toṭar iṇaippu similar
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான துணைச் சாதனங்களை ஒன்றோடொன்று இணைத்தல். ஒன்றின் வெளியீடு அடுத்ததன் உள்ளிட்டுடன் இணைக்கப்படும் — cascade connection
மூட்டுப்பிணைப்பு mūṭṭuppiṇaippu similar
அசையாமூட்டு, உயவுக்குழி வறையில்லா மூட்டு — synarthrosis
டேப் பிணைப்பு ṭēp piṇaippu similar
காண்க கிளை இணைப்பு — tap splice
முப்பிணைப்பு muppiṇaippu similar
மூவினை மின்னணுக்கள் பங்கு கொள்ளும் இரு அணுக்களிடையே உண்டாகும் உடன் பிணைப்பு மரபு வழியில் மூன்று கோடுகளாகக் காட்டப்பட்டிருக்கும். Н-С = С-Н — triple bond
தொடுப்பி toṭuppi பெயர்ச்சொல் · Noun similar
புறங்கூறுவோன்
தொடுப்பு toṭuppu similar
தொடுப்பு (பெ) - தொடர உதவும் இணைய இணைப்பு.
இடைவிடல் iṭaiviṭal meaning
பல் நிரல் தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு நிரல் தொடரின் பகுதிகள் வேறொரு நிரலாக்கத் தொடரில் அமைத்து அதை வேறொரு நிரல் தொடரில் அமைப்பதுண்டு. இம்முறையில் நிரலாக்கத் தொடர்களில் ஒன்றில் செயல… — Interleaving