தேடல் · Search: தொடர் வரிசைக் கூட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

தொடர்வரிசை கூட்டல்பொறி toṭarvaricai kūṭṭalpoṟi variant
தொடர்புடைய எண்ணளவுகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரேசமயத்தில் ஒர் இலக்கத்தைக் கொண்டு வருவதன்மூலம் செயற்பாடுகளைச் செய்கிற கூட்டல் பொறி — serial adder
தொடர்வரிசை toṭarvaricai similar
தரவுகளை மாற்றம் செய்வதற்கான ஒரு முறை. இதில், ஒர் எழுத்தினைக் கோர்க்கின்ற துண்மிகள் வரிசைமுறையில் அனுப்பப்படுகின்றன. இது, இணை அனுப்பீடு என்பதிலிருந்து வேறுபட்டது — serial transmission
தொடர்வரிசை தொடர் toṭarvaricai toṭar similar
1. தனியொரு சாதனத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தொடர்புடைய நடவடிக்கைகள் வரிசை முறையில் நிகழ்தல். இது இணை நிகழ்விலிருந்து மாறுபட்டது — serial
தொடர் வரிசைக் கணினி toṭar varicaik kaṇiṉi similar
ஒவ்வொரு இலக்கமும் அல்லது ஒவ்வொரு தரவு சொல்லும், கணினி யினால் தொடர்வரிசையில் செய்முறைப்படுத்தப்படுகிற கணினி. இது இணைவுக் கணினி என்பதிலிருந்து வேறுபட்டது. — serial computer
தொடரிசைக்குறி toṭaricaikkuṟi பெயர்ச்சொல் · Noun similar
வாசிக்கும்போது இரண்டுமாத்திரைக்காலம் நிறுத்தும்பொருட்டு இடும் ; என்ற குறி.
செய்தித் தொடர்புகளில் தரவு அனுப்பீட்டினைக் கட்டுப்படுத்துதல். இது, அடுத்த தொகுதி அனுப்பப்படு வதற்கு முன்பு, தரவுகளை ஏற்பு நிலையம் செய்முறைப் படுத்தும்படி செய்கிறது. செயல் முறைப்படுத்தும்… — flow control
ஒரு தொடர்வரிசைத் துண்மிக்கற்றையை ஒருபோகு துண்மிக்கற்றையாக மாற்றுதல் — deserialize
தொடர்வரிசைத் தரவு toṭarvaricait taravu similar
ஒரே சமயத்தில் ஒரு துண்மியாக வரிசை முறையில் அனுப்பப்படும் தரவு — serial data
தொடர்வரிசைத் துறை toṭarvaricait tuṟai similar
ஒரே சமயத்தில் ஒரு துண்மி வீதம் தரவுகளை ஏற்கவும் அனுப்ப வும் பயன்படுத்தப்படும் கணினியின் உட்பாட்டு/வெளிப்பாட்டுத் துறை. பெரும்பாலான சொந்தக் கணினிகளில், ஒரு RS-232C தொடர்வரிசை இடைமுகப்ப… — serial port
சேமிப்பகத்தில் அணுகு நேரத்திற்கும் தரவு அமைவிடத்திற்குமிடையில் ஒரு வரிசைமுறைத் தொடர்பு இருக்கிற சேமிப்புச் சாதனத்தின் அல்லது ஊடகத்தின் விவரிப்பு. அதாவது, அணுகு நேரம், தரவு அமைவிடத்த… — serial access
தொடர் வரிசை அணு உலை toṭar varicai aṇu ulai similar
ஒரே சமயத்தில் பிளவு படக்கூடிய பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு பிளவுபடாத பொருள்களை (யுரேனியம் தோரியம்) பிளவு படக்கூடிய பொருள்களாக மாற்றுகிற ஒர் அணு உலை. இதன்மூலம் பிளவு படக்கூடிய… — breeder reactor
தொடர் வரிசை இணையம் toṭar varicai iṇaiyam similar
கணினி இணையம். இதில் தரவு வகைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகள் ஒவ்வொன்றுக்கும் என சிறப்பாக அமைக்கப்பட்ட கணினியால் நிறைவேற்றப் படுகின்றன — hierarchical network
தொடர் வரிசை மாதிரி toṭar varicai mātiri similar
தரவுத் தளம் மாதிரி இதில் ஒவ்வொரு பொருளும் ஒரு மர அமைப்பில் ஒரு குறிப்பிட்ட தொடர் முறையில் அமைந்திருக்கும் — hierarchical model
ஒற்றைக் கம்பி வழியாக ஒரு சமயத்தில் ஒரு துண்மி வீதம் கணினியிலிருந்து தகவல்களைப் பெறுகிற அச்சடிப்பி. (ஒரு எழுத்து, எட்டு துண்மிகளுக்குச் சமம்). கட்டுப்பாட்டுச் சைகைகளைப் பரிமாற்றிக் கொள்வ… — serial printer