தேடல் · Search: தொடர் நிலை இயக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
ஒரு சொல்லின் இலக்கங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் அல்லாமல் வரிசை முறையில் கையாளப்படுகிற கணினிச் செயற்பாடு. இது இணைச் செயற்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது — serial operation
புதிதாகக் கணினியைத் இயக்கி அதில் இயக்க முறைமையை ஏற்றும் செயல் — cold boot
Chain reaction
Chain reaction
இரண்டுக்கு மேற்பட்ட ஆதாரங்களைத் தாங்குவதற்கான ஓர் உத்தரம் — continuous beam
ஒரு அச்சுப்பொறியிலிருந்து வெளிவரும் புள்ளிகள். அச்சிடலுக்குத் திரை செய்யப்படாத ஒளிப்படம் — continuous tone
இரண்டு மதிப்பளவுகளை ஒப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் குறியீடு. இது, மதிப்பளவு மெய்ம்மையானதாக அல்லது பொய்ம்மையானதாக இருப்பதற்கான நிபந்தனையைக் குறித்துரைக்கிறது — relational operator
நீடித்த முதல் வகை இயக்கம். இதில் ஒரு விசையம் தொடங்கப்பட்டவுடன், வெளி மூலத்திலிருந்து ஆற்றல் பெறாமல் பயனுள்ள வினையை முடிவில்லாமல் செய்து கொண்டிருக்கும் — Perpetual motion
மனை .
விசையை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு முறை. எந்திர உறுப்புகளிடையே விசையுறுப்பின் விசைஏற்று இயங்குறுப்பினை தொடர்ச்சியாக இயங்கச் செய்வதற்குப் பயன்படுகிறது — Chain transmission
ஒவ்வொரு அலகும் நேரடி உந்து இயக்கத்தால் இயங்குவதைக் குறிக்கும். இது ஒரு வரிசைச் சுழல் தண்டிலிருந்து எதிர் சுழல் தண்டு மூலமாக இயங்குவதற்கு எதிரானது — individual drive
தொடர்வண்டிகள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் இடம் — railway station
பழையதொரு கதைமேல் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுள் நூல்