தேடல் · Search: தொடர் நிலை அச்சுப் பொறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
ஒற்றைக் கம்பி வழியாக ஒரு சமயத்தில் ஒரு துண்மி வீதம் கணினியிலிருந்து தகவல்களைப் பெறுகிற அச்சடிப்பி. (ஒரு எழுத்து, எட்டு துண்மிகளுக்குச் சமம்). கட்டுப்பாட்டுச் சைகைகளைப் பரிமாற்றிக் கொள்வ… — serial printer
ஒருவகை அச்சுப்பொறி, உருவப்படங் களை அச்சிடும்போது சாம்பல் நிற அல்லது வண்ணப்படி மங்களைத் தொடர்மை பூச்சு முறையில் மிக இயல்பான வகையில் அச்சிடும் — continuous tone printer
printer, chain
ஒரு தடத்தில் உள்ள குண்டு அச்சுகளைப் பயன்படுத்தும் வரி அச்சுப்பொறி — train printer
தானியங்கி அச்சிடும் சாதனம் — teleprinter