தேடல் · Search: தொடர் சுழல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

தொடர் சுழல் தண்டு toṭar cuḻal taṇṭu prefix
பல சுழல் தண்டுகள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ள ஒரு தொடர். இது பிரதான சுழல் தண்டாக இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம் — line shaft
சுழற்சி அட்டவணை cuḻaṟci aṭṭavaṇai variant
சாதனம் அல்லது செய்முறை ஒவ்வொன்றின் முடிவில் ஒரு குறிப்பிட்ட சுழற்சி வருமாறு அட்டவணைப்படுத்தும் முறை — round robin
தொடர்நீழல் toṭarnīḻal similar
ஒரு அச்சுப்பொறியிலிருந்து வெளிவரும் புள்ளிகள். அச்சிடலுக்குத் திரை செய்யப்படாத ஒளிப்படம் — continuous tone
தொடர்ச்சி toṭarcci பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றன் பின் ஒன்றாக வரும் தன்மை, இடைவெளி இல்லாதிருத்தல் — continuity