தேடல் · Search: தொடர்நிலைக் கணினி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

தொடர் வரிசைக் கணினி toṭar varicaik kaṇiṉi variant
ஒவ்வொரு இலக்கமும் அல்லது ஒவ்வொரு தரவு சொல்லும், கணினி யினால் தொடர்வரிசையில் செய்முறைப்படுத்தப்படுகிற கணினி. இது இணைவுக் கணினி என்பதிலிருந்து வேறுபட்டது. — serial computer
தொடர்முறைக் கணினி toṭarmuṟaik kaṇiṉi similar
மாறும் வெப்பநிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து பருநிலை அளவுகளாகக் காட்டும் கணினி. இலக்கமுறை கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது — analog computer
தொடர்நீழல் toṭarnīḻal similar
ஒரு அச்சுப்பொறியிலிருந்து வெளிவரும் புள்ளிகள். அச்சிடலுக்குத் திரை செய்யப்படாத ஒளிப்படம் — continuous tone
தொகாநிலைத்தொடர் tokānilaittoṭar பெயர்ச்சொல் · Noun similar
முற்றுத்தொடர் , எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள்