தேடல் · Search: தேக்க நீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

குழாய் இணைப்பு kuḻāy iṇaippu variant
ஒன்றன்மேல் ஒன்று அழுந்திச் செயற்படும் சுழல் செயற்பணி. கணினிகளின் வேகத்தை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கணினி நிரலை பல பகுதிகளாகப் பகுத்து, அவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்ற இ… — pipeline
தேகம் tēkam பெயர்ச்சொல் · Noun similar
உடல், — body
தேகனி tēkaṉi பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள்
கணிகம் kaṇikam பெயர்ச்சொல் · Noun similar
நூறுகோடி
கண்ணிகம் kaṇṇikam பெயர்ச்சொல் · Noun similar
மணித்தக்காளிச் செடி
கன்னிகம் kaṉṉikam பெயர்ச்சொல் · Noun similar
மணித்தக்காளி
தனிகம் taṉikam பெயர்ச்சொல் · Noun similar
கொத்தமல்லி
தானிகம் tāṉikam பெயர்ச்சொல் · Noun similar
கோயில் காரியங்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் — office of the director of temple ceremonies, hereditary ownership of a temple, …
தானீகம் tāṉīkam பெயர்ச்சொல் · Noun similar
கோயில்
திரிக நீக்கம் tirika nīkkam similar
வசதியாக ஒரு அறுவை செய்வதற்கு திரிக எலும்பை வெட்டியெடுத்தல் — sacrectomy
தெக்கணம் tekkaṇam பெயர்ச்சொல் · Noun similar
தெற்கு
ஆகநிகம் ākanikam பெயர்ச்சொல் · Noun similar
எலி பன்றி
ஆகனிகம் ākaṉikam பெயர்ச்சொல் · Noun similar
மண்ணகழ் கருவி
தேகாந்தம் tēkāntam பெயர்ச்சொல் · Noun similar
உடலின் இறுதியாகிய இறப்பு