தேடல் · Search: தேக்கக அமைவிடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
எழுத்து துண்மி அல்லது சொல் சேமிக்கப்படும் சேமிப்பகத்தின் இடம் — storage location
ஆணைகளின் அல்லது தரவுகளின் ஒரு பக்கத்தை (பொதுவாக 2k அல்லது 4k சொற்கள்) சேமித்து வைக்கக் கூடிய கணினியின் பின்புலச் சேமிப்பகத்தின் அமைவிடம் — page frame
நினைவக நுண்ணறை. இதில் தகவல் கட்டளை சேமிக்கப்பட்டிருக் கும். — location