தேடல் · Search: தெறிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 முடிவுகள் · results
படைத்துறை : உந்துகணை
மசகுப் பொருளை வாரித் தெறித்து மசகிடும் முறை — splash lubrication
வளிக்குள் ஏவப்படும் பொருளொன்று
நச்சுயிரிகளைப் பெற்றிருக்கும் அணு வெடித்துச் சிதறும்போது, அதிலிருந்து நச்சுயிரிகள் வெளியேறுதல் — burst
அறிவிப்பு
1) ஒப்பந்த விதிப்படி அதில் ஈடுபட்ட இருவம், அது தொடர்பான எல்லா உண்மைகளையுங்கூறல். 2) நிறும விதிப்படி, தன் பங்குதாரர்களுக்கு, ஒரு நிறுமம் அதன் வணிகத் தொடர்பான எல்லாச் செய்திகளையும் கூறு… — disclosure
சிதறுகை
மணல்தரை
சுண்டி யிழுக்கை
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு கதிரின் மூலப்பாதையை விட்டு விலகி அம்மேற்பரப்பை ஊடுறுவி செல்லல்.
இடைய வாசகர்களின் கருத்துகளை அறிந்தே, இடையப் பக்கங்கள் அலகிடக்கூடிய பாடத்தைப் பயன்படுத்த வேண்டும் இதற்குத் தேவைப்படுபவை 1) சிறப்புள்ள திறவுச் சொற்கள். 2) பொருள்பொதிந்த துணைத் தலைப்புகள். 3… — web writing
இவை மூவகை 1) வரிசைப் பட்டியல், 2) வரிசையிலாப்பட்டியல், 3) வரையறைப் பட்டியல். வரிசைப் பட்டியல்: இது எம்எஸ் சொல்லில் உருவாக்கப்பட்ட எண்ணிட்ட பட்டியல் போன்றது. தகவல் இனத்திற்குமுன் பின்வருவன … — list, kinds of