தேடல் · Search: துறக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 1–25 · 1–25 of 71

துறக்கம் tuṟakkam பெயர்ச்சொல் · Noun
சொர்க்கம், சுவர்க்கம்
இன்ப உலகம் iṉpa ulakam variant
Elysium
சுரரிடம் curariṭam பெயர்ச்சொல் · Noun variant
தேவருலகம்
சுரலோகம் curalōkam பெயர்ச்சொல் · Noun variant
தேவருலகம்
சுவர்ணபூமி cuvarṇapūmi பெயர்ச்சொல் · Noun variant
அண்டத்தின் வரம்பையொட்டியுள்ள கடைசிப் பூகண்டம்
சுவவு cuvavu பெயர்ச்சொல் · Noun variant
பறவையின் அலகு
சேணாடு cēṇāṭu பெயர்ச்சொல் · Noun variant
துறக்கம்
சொக்கம் cokkam பெயர்ச்சொல் · Noun variant
தூய்மை
திப்பியம் tippiyam பெயர்ச்சொல் · Noun variant
திவ்வியம்
திவி tivi பெயர்ச்சொல் · Noun variant
துறக்கம்
தெய்வலோகம் teyvalōkam பெயர்ச்சொல் · Noun variant
மேலுலகம்
தேவநகர் tēvanakar பெயர்ச்சொல் · Noun variant
கோயில்
நாகநாடு nākanāṭu பெயர்ச்சொல் · Noun variant
துறக்கம்
பெரும்பெயருலகம் perumpeyarulakam பெயர்ச்சொல் · Noun variant
துறக்கம்
துரகம் turakam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை — horse
துறக்க tuṟakka similar
பற்றொழிக, (குறள் 342).
தூரகமணம் tūrakamaṇam பெயர்ச்சொல் · Noun similar
தொலைதூர நாட்டுப் பயணம்
தாதுராகம் tāturākam பெயர்ச்சொல் · Noun similar
காவிக்கல்
துரகதம் turakatam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
துராகதம் turākatam பெயர்ச்சொல் · Noun similar
உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல்
துரவுவாரகம் turavuvārakam பெயர்ச்சொல் · Noun similar
கிணறுவெட்டக் கொடுக்கும் கடன்
துரம் turam பெயர்ச்சொல் · Noun similar
பொறுப்பு
துறம் tuṟam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : துறவு
தூரம் tūram similar
வேறுபாடு, புறம்பு
அடுராகம் aṭurākam பெயர்ச்சொல் · Noun similar
திருகுப்பாலை