தேடல் · Search: துயில் இயக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
உறக்கத்தில் நடக்கும் இயல்பு; உறக்கத்தில் இயங்கத் தூண்டும் மூளைநிலை. — somnambulist
சோர்வு
இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்… — clean boot
ஓர் உயிரி அல்லது உயிரணு தூண்டல் நோக்கி நகர்வது. இயக்கம், தூண்டல் செறிவைப் பொறுத்தது. எடுத்துக் காட்டாக, மரப்பேன் ஈரச்சூழலில் மெதுவாகவும் உலர் சூழலில் விரைவாகவும் செல்லும் — kinesis
துயில் கொள்ளும் இடம்; தூங்கும் இடம்; படுக்கையறை
ஒரு கீரைவகை