தேடல் · Search: துண்மி வரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
எழுத்துத் தொகுதிகளாகப் பிரிக்காமல் தகவல் தொடர்புக் கம்பி வழியாக வரிசையாக அனுப்பப் படும் துண்மி தொடர் — bit stream
எழுத்துத் தொகுதிகளாகப் பிரிக்காமல் தகவல் தொடர்புக் கம்பி வழியாக வரிசையாக அனுப்பப்படும் துண்மித் தொடர் — bit stream
மாடிக் கைப்பிடிச் சுவர் அல்லது மதிலின் சாய்வான மேல் முகடு ஏறி நிற்கின்ற சிறிய தூண்களின் அல்லது சதுரத் தூண்களின் வரிசைத் தொகுதி — balustrade
தகவல் தொடர்பு இணைப்பின் இரண்டு முனைகளும் தங்களுக்குள் புரிந்து கொள்கிற முறையில் தரவை அனுப்புமாறு உறுதி செய்யும் துண்மி வரிசையின் தொகுதி — line-protocol (line discipline)