தேடல் · Search: துண்மிச் சமநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

bit parity
துண்மி இட நிலை tuṇmi iṭa nilai similar
bit position
துண்மி நிலை tuṇmi nilai similar
position, bit
சமநிலைத் துண்மி camanilait tuṇmi similar
எட்டியல்களின் ஒரு வரிசையுடன் பின்னிணைப்புச் செய்யப்படும் ஒரு சோதனைத் துண்மி. இதனால் இந்தத் தடுப்புத் துண்மிக்கு உட்பட்ட எட்டியல்கள் அனைத்தின் கூட்டுத் தொகையானது எப்போதும் ஒற்றைப்படையாக அல்லது … — parity bit
நிலைச் சமநிலை nilaic camanilai similar
ஒரு கப்பித் தொகுதியின் அல்லது சுழல் தண்டின் எடையானது சமச் சீராகப் பரப்பப்பட்டிருக்கும் போது உள்ள சமநிலை — static balance
நடுநிலைச் சமநிலை naṭunilaic camanilai பெயர்ச்சொல் · Noun similar
அமைப்பின்மீது செயல்படும் விசைகள், நிலையாற்றல் மாறாதிருக்குமாறு, எப்படி வேண்டுமானாலும் நகரச் செய்தால், அது நடுநிலைச் சமநிலைக்கு உரியதாகும்
சம நிலை cama nilai similar
Equilibrium; Balance
சமநிலை camanilai similar
ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை — homeostasis