தேடல் · Search: துணைச் சாதனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

மையச் செயலாக்க அலகின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத கருவி — auxiliary equipment
துணைக்கருவி tuṇaikkaruvi பெயர்ச்சொல் · Noun variant
செயல் வடிவில் ஒன்றைச்செய்யும் பொழுது தேவைப்படும், செய்ய உதவும் கருவிகள், அமைப்புகள், கட்டுமானங்கள்.
துணை நிலைச் சாதனம் tuṇai nilaic cātaṉam similar
மையச் செயலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத கருவி — auxiliary equipment
துண்மி நிலை சாதனம் tuṇmi nilai cātaṉam similar
வட்டு இயக்ககம் போன்ற ஒரு சாதனம். இது தகவல் துண்மிகள் அல்லது தகவல் கட்டங்களை உள்ளீடு/வெளியீடு செய்யும் pulse Level Device க்கு எதிர்ச் சொல் — bit level device
தண்டனைச்சட்டம் taṇṭaṉaiccaṭṭam similar
Penal law
கைச் சாதனம் kaic cātaṉam similar
hand device
துணைச் சரம் tuṇaic caram similar
ஒரு எழுத்துச் சரத்தின் பகுதி — substring
தூனனம் tūṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
அகற்றல்
secondary storage device
துன்னம் tuṉṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மரம்
தூணம் tūṇam பெயர்ச்சொல் · Noun similar
தூண்
தூனம் tūṉam பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம்
ஒளி வடிகட்டி oḷi vaṭikaṭṭi meaning
முனையத் திரைகளில் கண்ணை உறுத்தும் கூசொளியைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் துணைச் சாதனம் — polarizing filter
துணைமின்விசையமைவு tuṇaimiṉvicaiyamaivu meaning
ஒரு முதன்மை மின் சுற்று வழியில். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒர் உள் சுற்றுவழியை உண்டாக்க அல்லது மூடப் பயன்படும் ஒரு துணைச் சாதனம் — Relay
துணைமின் விசையமைவு tuṇaimiṉ vicaiyamaivu meaning
ஒரு முதன்மை மின்சுற்று வழியில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஓர் உள் சுற்று வழியை உண்டாக்க அல்லது மூடப் பயன்படும் ஒரு துணைச் சாதனம் — relay