தேடல் · Search: துணிப்புப் பிழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 முடிவுகள் · results

error, truncation
சுருக்கு வதனால் ஏற்படும் பிழை — truncation error
தூண்டுநிலை tūṇṭunilai similar
மின் இணைப்பில், ஏற்கனவே உள்ள மின் அளவு அலகில் ஏற் படும் மாற்றத்தை எதிர்க்கும் பண்பு ஹென்றி எனப்படும் — Inductance
துணிபு tuṇipu similar
மனஉறுதி,
துணிப்பு tuṇippu similar
1. துல்லியத்தை குறைத்து ஒரு எண்ணின் இறுதி எண்களை வெளியேற்றுதல். சான்றாக, 'பை'வரிசைகளை 3. 14159 என்ற எண் துணிப்புச் செய்கிறது. எப்படியென்றால், இந்த எண்ணை எல்லையின்றி நீட்டிக்கலாம். 2. … — truncate
துனிப்பு tuṉippu பெயர்ச்சொல் · Noun similar
வெறுப்பு