தேடல் · Search: துடைப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 முடிவுகள் · results

கோண வட்ட இயக்கியின் ஒரு வடிவம், சரிந்து ஏறுகிற அல்லது துடைக்கிற பணியைச் செய்வது — wiper_
அறுவை மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் உறிஞ்சு பஞ்சுத் துடைப்புத் துண்டு swage : 1. ஒரு பகுதியில் குறிப்பாக உள்ள உலோகத்தை வடிவமைத்து அழுந்தப் பொருத்துகிற, 2. ஒரு தையல் பொருளை ஊசிக்க… — swab
துடை tuṭai பெயர்ச்சொல் · Noun similar
காயவைத்தல்
துட்டை tuṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கட்டுக்கடங்காதவள்
தூதை tūtai பெயர்ச்சொல் · Noun similar
சிறு மட்கலம்
துடைப்பம் tuṭaippam பெயர்ச்சொல் · Noun similar
துடப்பம், விளக்குமாறு — broom, broom-stick, besom, brush
துடைப்பு ஒட்டு tuṭaippu oṭṭu similar
இரு துண்டுகளை ஒன்றாக வைக்கும்போது இரண்டையும் சூடேற்றி தக்க சூடு ஆந்ததும் வேண்டிய ஒரங்களைச் சேர்த்து வைத்து அவ்ற்றின் மீது, உருகிய ஒட்டு உலோகத்தை ஊற்றுதல், பிறகு ஓரளவுக்குச் சேர்ந்ததும், க… — wiped joint
தடைப்பி taṭaippi similar
inhibitor
துடைத்து tuṭaittu similar
போக்கி, (குறள் 615).
துளைப்பி tuḷaippi பெயர்ச்சொல் · Noun similar
தாள்களில் துளையிட உதவும் சாதனம் — punch, punching machine
துவைப்பி tuvaippi பெயர்ச்சொல் · Noun similar
washing machine