தேடல் · Search: தீ மிதித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

பூ மிதித்தல் pū mitittal பெயர்ச்சொல் · Noun variant
நாட்டார் நம்பிக்கையின் அடிப்படையில், மக்கள் வேண்டுதலுக்காக திருவிழா அல்லது கொடை விழாவில் நெருப்புக்குழியில் நடப்பது. — Fire walk
திமிா்தல் timital similar
பூசுதல், வாாி இறைத்தல், வளா்தல்
திட்டித்தல் tiṭṭittal வினைச்சொல் · Verb similar
புதிதாக உண்டாக்குதல்
திதித்தல் titittal வினைச்சொல் · Verb similar
காத்தல்
தித்தித்தல் tittittal வினைச்சொல் · Verb similar
இனித்தல்
திமிர்பிடித்தல் timirpiṭittal வினைச்சொல் · Verb similar
கொழுத்தல்
திடல் tiṭal பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
தீதல் tītal வினைச்சொல் · Verb similar
எரிந்துபோதல்
தீத்தல் tīttal வினைச்சொல் · Verb similar
சுடுதல்
திமிசடித்தல் timicaṭittal வினைச்சொல் · Verb similar
இளகிய தரையைத் திமிசுக் கட்டையால் கெட்டிப்படுத்துதல்
திமிதிமி timitimi பெயர்ச்சொல் · Noun similar
தாளக்குறிப்புச் சொல்
தீமிதி tīmiti பெயர்ச்சொல் · Noun similar
வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல்
தித்திவித்தல் tittivittal பெயர்ச்சொல் · Noun similar
வாங்கிய கடன் முதலியவற்றைத் தீர்த்தல்
தீப்பிடித்தல் tīppiṭittal வினைச்சொல் · Verb similar
நெருப்புப்பற்றுதல்
சந்திமிதித்தல் cantimitittal வினைச்சொல் · Verb similar
நான்காம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்கு தூக்கிச் செல்லுதல்
திமிதமிடுதல் timitamiṭutal பெயர்ச்சொல் · Noun similar
பேரொலி
அம்மிமிதித்தல் ammimitittal பெயர்ச்சொல் · Noun similar
விவாகத்தில் மணமகள் அம்மிமேற் கால்வைத்தல்
திதைதல் titaital வினைச்சொல் · Verb similar
பரவுதல்
திமிதம் timitam பெயர்ச்சொல் · Noun similar
இரைச்சல், பேரொலி
திமிறியடித்தல் timiṟiyaṭittal வினைச்சொல் · Verb similar
ஒருவன் பிடிப்பினின்றும் விடுவித்துக்கொள்ளுதல்
மிடித்தல் miṭittal பெயர்ச்சொல் · Noun similar
வறுமையுறுதல்
மிதித்தல் mitittal பெயர்ச்சொல் · Noun similar
அடிவைத்தல்
மீதிடல் mītiṭal பெயர்ச்சொல் · Noun similar
வளர்கை ()
திமிதிமியெனல் timitimiyeṉal பெயர்ச்சொல் · Noun similar
தாளக்குறிப்பு
பிணிமிதித்தல் piṇimitittal பெயர்ச்சொல் · Noun similar
நெசவுப்பாவை மிதித்தல்