தேடல் · Search: தீச்சுவர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ஒர் உள்முக இணையத்திலுள்ள கணினிகளைப் புறமுக அணுகுதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. இது, இணையத்திற்கும் புற உலகிற்குமிடையில் ஒற்றை வாயில் ஏற்படுத்துவதன் மூலம் அ… — firewall
இடிசுவர் iṭicuvar பெயர்ச்சொல் · Noun similar
இடிந்தசுவர்
குட்டிச்சுவர் kuṭṭiccuvar similar
* (பெயர்) - கூரையில்லாத இடிந்த வீடு அல்லது கட்டிடம்
திசுவாக்கம் ticuvākkam similar
விலங்கில் வேறுபட்ட திசுக்கள் தோன்றிப் பெருகுதல் — histogenesis
பிடிசுவர் piṭicuvar பெயர்ச்சொல் · Noun similar
கைப்பிடிச்சுவர்
தீண்டாமைச் சுவர் tīṇṭāmaic cuvar பெயர்ச்சொல் · Noun similar
சாதி அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட சுவர்
திசுவழிப்பு ticuvaḻippu similar
உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்ப மூட்டுதல் மூலம் திசுக்களை அழித்தல் — fulguration
தினிசுவாரி tiṉicuvāri பெயர்ச்சொல் · Noun similar
தரந்தரமாய் , வகைவகையாய்
தீச்சுடர் tīccuṭar பெயர்ச்சொல் · Noun similar
சுவாலை — flame, saltpetre
பொட்டல வடிகட்டல் poṭṭala vaṭikaṭṭal meaning
ஐபீ முகவரிகளின் அடிப்படையிலான பிணைய அணுகலைக் கட்டுப்படுத்தும் செயல்பாடு. பொதுவாக, தீச்சுவர் (firewall) அமைப்புகள் வடிகட்டிகளைக் கொண்டுள்ளன. பயனாளர்கள் ஒரு குறும்பரப்புப் பிணையத்துள் … — packet filtering
தீச்சுவர் அல்லது பிற பாதுகாப்பு சாதனங்களினால் உருவாக்கப்படும் ஒரு பதிகை. அத்துமீறி நுழைய முயலுதல் போன்ற பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கின்ற நிகழ்வுகளின் பட்டியல் மற்றும் அது போன்ற நடவ… — security log
முறைச் சேவை சாதனாம் (Digital Service Unit-DSU), பிணையத்தை சட்டத் தொடர்பியுடன் இணைக்கும் திசைவி (router) ஆகிய மூன்றும் இணைந்தது. இச்சாதனம், சட்டத் தொடர்பிப் பிணையங்களில் தகவலைப் பொட்… — frame relay assemblers/disassembler