தேடல் · Search: தீங்கிலா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூ… — safe mode
நுண்ணுயிரியை ஒத்தவை.ஆனால், தீங்கற்றவை. வாய் மற்றும் பெருங்குடலில் வாழக்கூடியவை — bacteroid
நச்சுநிரல் போன்ற பண் புடைய ஒரு நிரல் தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும் பண்பில் நச்சுநிரலை ஒத்தது. மற்றபடி, அது தொற்றி தீங்கும் விளைவிக்காது — benign virus
bacteroides
கேடற்ற kēṭaṟṟa variant
தீங்கு விளைவிக்காத — innocuous
தீங்கிழை tīṅkiḻai வினைச்சொல் · Verb similar
தீங்கு செய்
விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூ… — safe mode
திமிங்கிலம் timiṅkilam பெயர்ச்சொல் · Noun similar
பாலூட்டிகளில் மிகப்பெரியது. இது ஒரு கடல் வாழ் உயிரினமாகும்.
மேல்தோல் கட்டி mēltōl kaṭṭi meaning
மேல்தோல் அணுக்களில் வளர்கின்ற ஒரு தீங்கிலாக் கட்டி — acanthoma
பற்சிற்பியில் தோன்றும் புற்றுக் கழலை. இது ஒரு தீங்கிலா புற்று வகையைச் சார்ந்தது — adamantinoma
சீதப்படலத் திசுக்களையும் நிணநீர்த் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு தீங்கிலாப் புற்றுவகை. இது பெரும்பாலும் கன்னத்தில் உமிழ் நீர்ச் சுரப்பியில் உருவாகும். முகத்தில் ஒரு பக்கத்தில் வலி இல்ல… — adenolymphoma
நன்கு வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு வகைச் சுரப்பித் திசுப்புற்று. இது உடலில் பல் வேறு இடங்களில் பரவும் தன்மையுடையது adenoameloblastoma : முதுகெலும்பில் உண்டாகும் புற்றுக் கழ… — adenoacanthoma