தேடல் · Search: தீக்கொப்புளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

முதல்நிலை தீப்புண்களில் ஏற்படும் ஒரு சிறுநீர்க் கொப்புளம் — phlyctena
வெந்தபுண் ventapuṇ variant
வேதியல் பொருள்கள், கடும் வெப்பம், மின் பிழம்பு, உராய்வு, கதிர் வீச்சு காரணமாக தோலில் உண்டாகும் நைவுப் புண். எரிந்துள்ள தோலின் ஆழத்தைப் பொறுத்து, இந்தப் புண் முழுமையானது அல்லது பகுதியானத… — burn
எரிகொப்புளம் erikoppuḷam similar
குருதி ஊனிர் அல்லது குருதி சேர்வதால், உள்தோலிலிருந்து வெளித்தோல் பிரிந்து விடுதல் — blister
கைகளின் தோலில் முக்கியமாக விரலில் ஒரே மாதிரியாகக் கொப்புளங்கள் தோன்றுதல். இதனால் நுண்ணிய குமிழ்கள் உண்டாகி, அவற்றில் எரிச்சலும் ஏற்படும். பாதங்களிலும் இது போன்ற கொப்புளங்கள் உண்டாகும் — cheiro pompholyx
கொப்புளம் koppuḷam பெயர்ச்சொல் · Noun similar
*கொப்புளம் = கொப்பளம்.
தோலில் உண்டாகும் குமிழான கொப்புளம். இதனால் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படும் — pompholyx
இமை கொப்புளம் imai koppuḷam similar
இமையிணைப் படலத்தில் அல்லது விழிவெண் படலத்தில் ஏற்படும் நுண்ணிய கொப்புளம் — phlyctenule
Papular erupcion