தேடல் · Search: திரிபியக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

உடலில் உறப்பு அல்லது பகுதி எதுவும் இயல்புமீறி இயங்குதல் — dysfunction
திரிபிடகம் tiripiṭakam பெயர்ச்சொல் · Noun similar
சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்று வகைப்பட்ட பெளத்தாகமத் தொகுதி. (மணி. 26, 66, அரும்.)
திரியியக்கம் tiriyiyakkam பெயர்ச்சொல் · Noun similar
தெறாடியின் தொடக்க காலத்தில் திரியியக்கத்தால் தூண்டப்பட்டுத்தான் சன்னங்கள் வெளியேற்றப்பட்டன
தியக்கம் tiyakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தியக்கடி
தியாகம் tiyākam பெயர்ச்சொல் · Noun similar
பிறருக்காக ஒன்றனை விட்டுக்கொடுத்தல்
தீயகம் tīyakam பெயர்ச்சொல் · Noun similar
நெருப்புள்ள இடமான நரகம்
திரிபுடகம் tiripuṭakam பெயர்ச்சொல் · Noun similar
மூன்று எல்லைக் கோடுகளையுடைய முக்கோணம்
திரியம்பகம் tiriyampakam பெயர்ச்சொல் · Noun similar
சிவனுடைய வில்