தேடல் · Search: திண்பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

(1) காகிதம் தயாரிப்பதில் காகிதத்திற்கு உடற்பகுதியும் கனமும் அளித்தல். அச்சிடும் பரப்பளவைச் செம்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண் அல்லது கனிமநீர் (2) பிளாஸ்டிக் தொழிலில், கடினத்த… — filler
நுரையீரல் காசநோயில் ஏற்படுவது போல குழிவுகள் தோன்றுதல். — cavitation
சர்க்கரை, பாகு, தேன் ஆகியவற்றுடன் மருந்துகளை கலத்தல் — confection
திண் பொருள் tiṇ poruḷ similar
Solid
திண்பொறுத்தல் tiṇpoṟuttal வினைச்சொல் · Verb similar
பாரந்தாங்குதல்
திடப்பொருள் tiṭapporuḷ பெயர்ச்சொல் · Noun similar
திரவம், வாயு, பிளாஸ்மா அல்லாத பொருள் — solid, solid object
திட்டப் பொருள் tiṭṭap poruḷ similar
ஒவ்வொரு சமயமும் திட்ட சேமிக்கப்படும். விஷுவல் பேசிக், திட்டக் கோப்பை மேம்படுத்தும். திட்டக் கோப்பிலுள்ளவை பின்வருமாறு : திட்ட எக்ஸ்புளோரர், சாளரத்தில் காணப் படும் கோப்புப் பட்டியல் கட்டுப்பாட்ட… — project content
கடத்தல் kaṭattal வினைச்சொல் · Verb meaning
கடந்துபோதல்
சுழற்சி ஆரம் cuḻaṟci āram meaning
திண்பொருள் ஒரு நிலையான அச்சைப் பற்றிச் சுழலும்போது, சுழற்சி அச்சுக்கும் பொருளின் நிறைமுழுதும் செறிந்ததாகத் தோன்றும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு சுழற்சி ஆரம் ஆகும் — radius of gyration