தேடல் · Search: திணறல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 முடிவுகள் · results

திணறல் tiṇaṟal
asphyxiation; chink
தசை நலிவு tacai nalivu variant
பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது. — polymyositis
திணர் tiṇar பெயர்ச்சொல் · Noun similar
கழுமு, செறிவு, திரட்சி — denseness, thickness as of a cloud
தினல் tiṉal similar
உண்ணல், தின்னல், (குறள் 254, 256).
தின்னல் tiṉṉal similar
சிறிய அளவு உட்கொள்ளுதல்
திணர்தல் tiṇartal வினைச்சொல் · Verb similar
சோர்தல்
திணர்த்தல் tiṇarttal வினைச்சொல் · Verb similar
நெருக்கமாதல்
திணறுதல் tiṇaṟutal வினைச்சொல் · Verb similar
மூச்சுத்தடுமாறுதல்
தினாரம்பம் tiṉārampam பெயர்ச்சொல் · Noun similar
விடியற்காலம்
தின்றல் tiṉṟal பெயர்ச்சொல் · Noun similar
உண்ணல்
அகம்பனம் akampaṉam பெயர்ச்சொல் · Noun meaning
மூச்சுத் திணறல்
மூச்சுத்தடை mūccuttaṭai meaning
இரத்தத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் ஏற்படும் மூச்சுத் திணறல் — asphyxia
திக்குமுக்கு tikkumukku பெயர்ச்சொல் · Noun meaning
மூச்சுமுட்டுகை, மூச்சுத்திணறல்
மூச்சு திணறல் mūccu tiṇaṟal meaning
நாடி நிறுத்தம்; மூச்சுத் தடைபடுதல், நுரையீரல்களில் ஆக்சிஜன் அளவு குறைந்து, கார்பன்டை-ஆக்சைடு அளவு கூடும் போது இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. — asphyxia
அதிசய மருந்து aticaya maruntu meaning
வழக்கமாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு , அதிசயிக்கத்தக்க குணமாக்கும் விளைவைத் தரும் மருந்து அற்புதமருந்து Woolsorter's disease : 5lb Lof கையாள்வோர் : ஆன்த்ராக்ஸ் கிருமியின் கருமூலத்தை … — wonder drug
தொண்டை வீக்கம் toṇṭai vīkkam meaning
தொண்டையிலும் வாயின் பின்பக்கப் புழையிலும் வீக்கம் உண்டாதல். — isthmitis
லிங்குவான்டுலா என்ற கிருமியின் மூன்றாம் நிலை முட்டைப் புழுவினால் மனிதருக்கு உண்டாகும் தொற்று நோய். இதனால் தொண்டையில் வலி, அரிப்பு, எரிப்பு உண் டாகும். இது மூச்சுத் திணறல், தொண்டை அடைப்ப… — linguantuliasis
நிமிர்ந்து உட்கார்ந்தால் குணமாகக்கூடிய மூச்சுத் திணறல் நிலை படுத்தால் மிகைப்படும் மூச்சுத்திணறல். — orthopnoea
புதிதாகத் திசு வளர்ச்சி ஏற்பட இயலாதிருத்தல்; கட்டமைப்பு அல்லது வடிவம் இல்லாதிருத்தல் apneusis : மூச்சிழுப்புத் திணறல் : உள்மூச்சு வாங்குதலில் சிரமம் தோன்றுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுதல். — aplastic
மூச்சுப்பாதைக் கோளாறால் ஏற்படும் மூச்சுத் திணறல் — pneumatodyspnoеa
அடினே வகைப்புற்றின் ஒரு கிளை வகை. மூச்சுக் குழலின் வெளிப்புறமாகத் துவங்கும் இப்புற்று, மூச்சு நுண்ணறைகளையும் பாதிக்கக்கூடியது. சளி இல்லாத இருமல், எடை இழப்பு, ஆற்றல் இழப்பு, களைப்பு, ம… — bronchioloalveolar carcinoma
பார்பிட்டுரேட் என்னும் மருந்துக்கு அடிமையாதல். இதனால் மனக்குழப்பம், பேச்சுக் குழறு தல், அடிக்கடி கொட்டாவியுடன் உறக்கம் வருதல், மூச்சுத் திணறல், சில சமயம், மயக்கநிலை உண்டாகிறது — barbiturism