தேடல் · Search: திடநிலை சாதனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

திடநிலை tiṭanilai variant
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள் — solid state
திடநிலைச் சாதனம் tiṭanilaic cātaṉam similar
திடநிலை மின்னணுச் சுற்று வழித் தனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாதனம் — solid state device
நிலைச்சாதனம் nilaiccātaṉam similar
வட்டு அல்லது நாடா போன்ற கணினியின் வெளிப்புறத்தில் வைக்கப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிர லாக்கத் தொடர் அல்லாத ரோம் எனப்படும் வன்பொருள் சிப்புவினுள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள நிரலாக்கத் … — firmware
புறநிலைச் சாதனம் puṟanilaic cātaṉam similar
ஒரு கணினியின் உள்ளிணைந்த அங்கமாக அமைந் திராமல்,கம்பிவடச் செயல்முறை மூலம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் — external device
துணை நிலைச் சாதனம் tuṇai nilaic cātaṉam similar
மையச் செயலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத கருவி — auxiliary equipment
துண்மி நிலை சாதனம் tuṇmi nilai cātaṉam similar
வட்டு இயக்ககம் போன்ற ஒரு சாதனம். இது தகவல் துண்மிகள் அல்லது தகவல் கட்டங்களை உள்ளீடு/வெளியீடு செய்யும் pulse Level Device க்கு எதிர்ச் சொல் — bit level device
திட்டநிலை tiṭṭanilai similar
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியில் ஒரு நிலை (கட்டம்). இதில், பணித் திட்டத்தின் மேம்பாடு, அமைப்பு முறை அடங்கும் — project plan
இருநிலைச் சாதனம் irunilaic cātaṉam similar
நிறுத்துதல் அல்லது இயக்குதல் ஆகிய இரண்டு நிலைகள் மட்டுமே உள்ள சாதனம் — bistable device
திட்டனம் tiṭṭaṉam பெயர்ச்சொல் · Noun similar
இலுப்பை மரம்
தீட்டணம் tīṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : கஞ்சாங்கோரை
ஒரு கொண்மி அல்லது மின்பெருக்கி போன்ற மின்னியல் அமைப்பி — discrete device
இரட்டை நிலைச் சாதனம் iraṭṭai nilaic cātaṉam similar
நிறுத்துதல் அல்லது இயங்கு தல் ஆகிய இரண்டு நிலைகள் மட்டுமே உள்ள சாதனம் — bistable device