தேடல் · Search: திசு மிகைப்பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 முடிவுகள் · results
புற்று நோயாகவுள்ள அல்லது புற்று அல்லாத ஒரு கட்டி — neoplasm
எண்ணை மிகைப்பெருக்கமாகக் கொண்ட மூல எண் — square root
இரும்பு வளர்சிதை மாற்றத்தில் பிறவிலேயே ஏற்படும் கோளாறு. இதனால் திசுக்களில் இருப்புச் சத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாகத் தோல் பழுப்பு நிறமாகிறது. ஈரவிறைப்பும் உண்டாகிறது — haemochromatosis