தேடல் · Search: திசுப் படல அழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
இணைப்புத் திசுவில் உண்டாகும் வீக்கம். இது நோய்த் தொற்று, காயம் அல்லது ஒரு தானியக்க ஏம மறுவினை காரணமாக உண்டாகிறது — fasciitis
முப்படல வீக்கம். நினைவுக் குலைவு, தலைவலி, குமட்டல் முதலியவை இதன் அறிகுறிகள் — meningitis
தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்கள் வீக்கமடைதல் — dermatocellulitis
வயிற்றுமுன் சுவரின் தோலடிக் கொழுப்பழற்சி — panniculitis
மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது aponeurosis : திசுப்பட்டை வீக்கம்; தசைநாண் படல அழற்சி; தசைச் சவ்வு… — aponeurosis