தேடல் · Search: தானியல்புப் பொத்தான்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒர் இயக்க முறைமையிலோ அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலோ ஒரு சாளரம் திரையில் தோன்றும்போது, அதிலுள்ள இயக்குவிசைப் பொத்தான்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருக்கும். விசைப் பலகையில… — default button
தன் இயல்பு taṉ iyalpu similar
சிறப்பிலக்கணம்.
தன்னியல்பு taṉṉiyalpu பெயர்ச்சொல் · Noun similar
சிறப்புக்குணம்
தணியல் taṇiyal பெயர்ச்சொல் · Noun similar
கள்.
தனியன் taṉiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
தனியாயிருப்பவன்
தனியள் taṉiyaḷ பெயர்ச்சொல் · Noun similar
தனியாயிருப்பவள்; தமியள்; தமியாட்டி
தனியாள் taṉiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
தனியாயிருப்பவன்
தன்னியன் taṉṉiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
செல்வமுடையோன்