தேடல் · Search: தானியக்க வரைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

தானியக்கப் பட்டியல் tāṉiyakkap paṭṭiyal variant
auto chart
spirogram
தானியங்கு ஒரம் வரைதல் : படவரைவு நிரல்களிலுள்ள ஒரு வசதி. ஒரு துண்மிப்பட (பிட் மேப்) உருவப்படத்தை ஒரு பொருள்-நோக்கு (object-oriented) படமாக மாற்ற அதன் ஓரங்களில் கோடு வரைகிறது — autotrace
தனிமறைவு taṉimaṟaivu similar
ஒரு பயனாளரின் சேமிக்கப்பட்ட கோப்புகள், மின்னஞ்சல் போன்ற தரவுகள் அவருடைய அனுமதியின்றி வேறெருவரும் பார்வையிடக் கூடாது என்கிற கருத்துரு. தனி மறைவுக்கான உரிமை என்பது பொதுவாக இணையத்தில்… — privacy
தளவரைவு taḷavaraivu similar
உடல் தளவெட்டு எக்ஸ்ரே படப்பதிவு. அடுக்குப் பதிவு வரைவு. உடலின் ஒரு பகுதி அல்லது ஒரு உறுப்பின் குறுக்கு வெட்டுப் படம் எடுத்துத் தரும் நோயறியும் படப்பதிவு நுட்பம் — tomography
தன்னியக்க taṉṉiyakka similar
விருப்பாற்றலுக்குட் படாமல் தானாக இயல்கிற, இதயத் தசைகள், இவ்வாறு இயங்குவன — involuntary