தேடல் · Search: தலை கொய்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

தலை வெட்டல் talai veṭṭal variant
உடலிலிருந்து தலையைத் துண்டித்து வேறாக எடுத்தல்; தலையை வெட்டுதல், எலும்பின் தண்டிலிருந்து தலைப் பகுதியைத் தனியாக பிரித்தெடுத்தல். — decapitation
தலைக்கொத்து talaikkottu similar
இப்பூக்கொத்தின் அடிக்காம்பின் தட்டு முனையில் பல காம்பிலாப்பூக்கள் இருக்கும். இவற்றையடுத்து மலட்டுச் செதில் வளையம் இருக்கும். எ-டு. சூரிய காந்தி. பா. inflorescence — capitulum
தலைக்கோடி talaikkōṭi பெயர்ச்சொல் · Noun similar
மணமகனுக்குத் தலையோணத்தன்று கொடுக்கும் புதுவேட்டி
தலைக்கோலம் talaikkōlam similar
தலையணி
தாழைக்கோரை tāḻaikkōrai பெயர்ச்சொல் · Noun similar
கோரைவகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தழைவு taḻaivu பெயர்ச்சொல் · Noun similar
தளிர்ப்பு