தேடல் · Search: தருக்கப்படிமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

கணி முறை kaṇi muṟai variant
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள். — algorithm
தருக்கப் படிமுறை மொழி tarukkap paṭimuṟai moḻi similar
தருக்கப்படிமுறைகளை வெளியிட வடிவமைக்கப்பட்ட மொழி — algorithmic language
இறுக்கப் படி முறை iṟukkap paṭi muṟai similar
compression algorithm; comprassion alogrithm
தருக்கமுறை tarukkamuṟai similar
1. எண் வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை. (எ-டு). ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது, அதன் இறுதி … — logical
ஒரு குறிப்பிட்ட தகவல் கட்டமைப்பில் இலக்கு எனச் சொல்லப்படும் ஒரு குறிப்பி (reference) உறுப்பினைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட படிமுறைத்தருக்கம் — search algorithm
ஒரு குறிப்பிட்ட தரவுக் கட்டமைப்பில் இலக்கு எனச் சொல்லப்படும் ஒரு குறிப்பி (reference) உறுப்பினைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட படிமுறைத் தருக்கம் — search algorithm
தருக்கப் பதிவேடு tarukkap pativēṭu similar
அதன் பருப்பொருள் இருப்பிடத்திற்குத் தொடர்பில்லாமல் ஒரு தகவல் பதிவேட்டைக் குறிப்பிடுதல். இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களிலும் இதை சேமிக்க முடியும் — logical record
தருக்கப் பகை tarukkap pakai similar
logic board
தருக்கமுறை அட்டை tarukkamuṟai aṭṭai similar
ஒன்று அல்லது மேற்பட்ட தருக்கப் பணிகள் அல்லது இயக்கங்களைச் செய்யக்கூடிய உறுப்புகள் அல்லது கம்பி யிணைப்புகளைக் கொண்ட மின்சுற்று அட்டை — logic card