தேடல் · Search: தரவு படிமம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

தரவு மாதிரி taravu mātiri variant
தரவு வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நடவடிக்கைகளை விளக்குகிற முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தரவு விவரணை மொழி : இரண்டு தரவு திருத்த மொழி. — data model
தரவுப் படிமம் taravup paṭimam similar
தரவுகளை நிரல் நிறைகளில் காட்டும் முறை — data matrix
தரவு படிவம் taravu paṭivam similar
கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்படுகிறது. ஒரு தரவு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அ… — data format
தரவுப் படிவம் taravup paṭivam similar
data form
தரவு பதிப்பி taravu patippi similar
data capture
தரவு கவர்வி : ஒர் அமைவனம் பயன்படுத்தும் தரவுக் கூறுகள் அனைத்தின் முழுப் பெயரையும் கொண்ட ஒழுங்குமுறைப் படுத்திய பட்டியல் — data catalog
தரவுப் பாதை taravup pātai similar
ஒரு கணினியினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தரவு களைக் கொண்டுசெல்கிற தனித் தனி மின்சுற்று வழி அல்லது பாதை. — data line
தரவு உருப்படி taravu uruppaṭi similar
கணினிச் சொல் போன்ற தரவுவின் ஒரு அலகு — datum
தரவு படிநிலை taravu paṭinilai similar
தரவுகளை ஒழுங்கான வரிசை முறையில் தொகுதிகளாகவும், உட் தொகுதிகளாகவும் கட்டமைப்புச் செய்தல். — data hierarchy
தரவுப் பட்டிலியல் taravup paṭṭiliyal similar
data catalog
தரவு பதிவுச் சாதனம் taravu pativuc cātaṉam similar
கணினி ஏற்றுக் கொள்ளும் வகையில் தரவு களை செலுத்தப் பயன்படுத்தப்படும் சாதனம். — data entry device
தரவுப் பரிமாற்றம் taravup parimāṟṟam similar
data transaction
தாடிமம் tāṭimam பெயர்ச்சொல் · Noun similar
சிற்றேலம்
தரவு உள்ளீட்டுப் படிவம் taravu uḷḷīṭṭup paṭivam similar
data entry form