தேடல் · Search: தரவு சேமிப்புக் கருவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
ஆயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான எழுத்துகளை சேமிப்பதற்கான கருவி, மின்காந்த வட்டு, நாடா, கொள்கலன் அல்லது அட்டை — data storage device
தொல்லை நீக்கும் அம்சம். அச்சடிப்பி, தரவு சேமிப்புத் தக வமைவாக இருக்கும்போது, அதுபெறும் ஒவ்வொரு குறியீடும் பதினாறிலக்கக் குறி மானத்தில் அச்சிடப்படுகிறது. இதனைப் பதினாறிலக்கச் சேமிப்பு … — data dump
கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தரவுகளைச் சேகரித்து மாற்றும் கருவி — data preparation device
ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தரவுகளைக் கடத்துவதுடன் தொடர்புடைய துணைக் கருவி. எடுத்துக்காட்டு : மோடெம்கள், தொலை தூர முனையங்கள் மற்றும் தரவுத் தொடர்பை வகை செய்யும் கருவிகள், உள் வீட்டு, வெ… — data communication equipment
தரவுகளின் மீதான செயல்பாட்டை ஆற்றக் கூடிய கருவி. எடுத்துக்காட்டாக மேசைக் கணக்கிடு கருவி அல்லது எண்ணியல் கணினி — data processor
data storage media
data store tier
தையல் போடாமல், குடல் பகுதியை இணைக்கும் ஒரளவு தானியங்கு கருவி — stapler
storage, data
data storage