தேடல் · Search: தரவுத்தள திட்ட அமைப்பாளர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தரவுத் தள வடிவமைப்பாளர் taravut taḷa vaṭivamaippāḷar variant
ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர். — database designer
தரவுத்தள வடிவமைப்பாளர் taravuttaḷa vaṭivamaippāḷar similar
ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர் — database designer
தரவுத்தள கட்டமைப்பு taravuttaḷa kaṭṭamaippu similar
ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர், தரவு இனம் (data type) இவற்றைப் பற்றிய த… — database structure
தரவுத்தளக் கட்டமைப்பு taravuttaḷak kaṭṭamaippu similar
தரவுத்தள வடி வமைப்பு : ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர் (data type) இவற்… — database structure
தரவுத் தள வடிவமைப்பு taravut taḷa vaṭivamaippu similar
database design
தரவுத்தள வடிவமைப்பு taravuttaḷa vaṭivamaippu similar
data base design
தரவு தள ஏவலர் taravu taḷa ēvalar similar
ஒர் உள்ளகப் பகுதி இணையத்தில் (Local Area Network) தரவுத் தளத்தைச் சேமித்து வைப்பதற்கும், மீட் பதற்குமான கணினி. இது, கோப்பு ஏவலர் (File Server) என்பதிலிருந்து வேறுபட்டது. இது பலவக… — database server