தேடல் · Search: தரவுக் குறியீட்டாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
முன்பே தீர்மானிக்கப்பட்ட திட்டப்படி கலந்திருக்கும் மிக முக்கியமான தரவுகளைப் பெறுவதற்கான குறியீட்டு முறை — data encryption
பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தரவுகளைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு : காந்தவட்டு அல்லது காந்த நாடா. — data medium
தரவு முறைக் குறியீட்டுச் செந்தரம் : ஐபிஎம் உருவாக்கிய தரவு பாதுகாப்பு முறை, தேசிய தரங்கள் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இம்முறையில் ஒரு தனிக் குறியீட்டுத் தரவுகளை சேமிப்பிலிருந்து பெற … — data encryption standard