தேடல் · Search: தமனி வரைவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
ஊடுருவக்கூடிய ஒரு திரவத்தை ஊசி மூலம் செலுத்தி தமனி மண்டலம் இயங்குவதைக் காட்டுதல் — arteriography
arteriogram
கணினி வரைகலை — graphics,computer
இது ஓர் நுணுக்கம். நோய் கண்டறிவதற்காகப் பொருளின் குறிப்பிட்ட தளம் இதில் எக்ஸ் கதிர்களினால் படம் பிடிக்கப் படுதல் — tomography
எண், எழுத்து முதலியவற்றைக் குறியீடு செய்து அனுப்பும் தொலைத் தொடர்பு முறை. செய்தியைப் பதிவு செய்வது தொலை வரைவு — telegraphy
திருமகள்
திருமகள்
குறிப்பிட்டச் சூழலில் வாழும் மக்களினங்களைப் பற்றி விவரம் சேகரிக்கும் அறிவியல்முறை ஆகும்.
தொடைக் குருதிக் குழி வழியாகச் செருகு குழாய் செலுத்தி தமனியை அளவீடு செய்தல். அமெரிக்க ஊடுகதிர்- கதிரியக்க மருத்துவ அறிஞர் ஜட்கின் பெயரால் அழைக்கப்படுகிறது — Judkin's coronary arteriography
கரிமச் சேர்மக் கலவைகளைப் பகுத்துப் பார்க்கப் பயன்படும் நுணுக்கம். இதில் பிரிப்புவிதி பயன்படுகிறது. பா.chromotography — paper chromatography