தேடல் · Search: தமனி நாள வரைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

தமனி வரைவு tamaṉi varaivu variant
arteriogram
தளவரைவு taḷavaraivu similar
உடல் தளவெட்டு எக்ஸ்ரே படப்பதிவு. அடுக்குப் பதிவு வரைவு. உடலின் ஒரு பகுதி அல்லது ஒரு உறுப்பின் குறுக்கு வெட்டுப் படம் எடுத்துத் தரும் நோயறியும் படப்பதிவு நுட்பம் — tomography
நாளவரைவு nāḷavaraivu similar
ஊசிமூலம் நிற ஊடகத்தை வெளியேறு (விந்தணுக்)குழல் அல்லது இரத்த நாளத்துக்குள் செலுத்தி எக்ஸ் கதிர்ப்பட மெடுத்தல் — vasography
தமனி நாளத் தளர்வு tamaṉi nāḷat taḷarvu similar
arteriectasis