தேடல் · Search: தமனி அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

நாடி அழற்சி nāṭi aḻaṟci variant
இதயத்தி லிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களான தமனிகளின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய். இது மேகப்புண் என்ற கிரந்தி நோயினால் உண்டாகலாம். இந்நோயினால் தமனிகள் வீங்கி, மிரு… — arteritis
பல தமனி அழற்சி pala tamaṉi aḻaṟci similar
பல தமனி களில் ஏற்படும் வீக்கம் இதனால் பாதிக்கப்பட்ட நாளங் களில் வீக்கமும் குருதியுறைவும் ஏற்படுகிறது. மேற்கொண்டு சேதம் உண்டாகுமானால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது. — polyarteritis
நடுத்தமனி அழற்சி naṭuttamaṉi aḻaṟci similar
இதயத் திலிருந்து கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் நடுப்பகுதியில் ஏற்படும் வீக்கம். — mesarteritis
தளர்ச்சி taḷarcci பெயர்ச்சொல் · Noun similar
* (பெ)
தழற்சி taḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
அழலுதல்
ஒரு தமனியைச் சூழ்ந்துள்ள திசு ஆகியவற்றின் புற உறையில் ஏற்படும் வீக்கம் — periarthritis
தனி வளர்ச்சி taṉi vaḷarcci similar
உயிரணு நிலையிலிருந்து முதிர்ச்சி நிலை வரையுள்ள ஒரு தனி உயிரின் வளர்ச்சி. ஒ. phylogeny — ontogeny
ஒரு தமனியின் வெளி யுறையின் அழற்சி — periarteritis
மோயா மோயா நோய் mōyā mōyā nōy meaning
மண்டையோட்டின் உட்புறம் சார்ந்த பெரிய தமனிகள் அடங்கிய, அறியப் படாத நோய்க் காரணவியலின் தமனி அழற்சி. வில் வடிவத் தமனிகள், குருதிக் குழாய் வரைபடத்தில் புகை போன்ற பக்கத் தோற்றத்தைக் காட்டுகின்ற… — moya moya disease
மேற் கவிதல் நோய் mēṟ kavital nōy meaning
நோய்கள் ஒருங் கிணைந்திருத்தல். இணைவுத் திசு நோய்கள், குரோன் நோய், நைவுப் புண், பெருங்குடல் அழற்சி, பார்க்கின்சன் நோய் தசையழுகல், குருதி நாள அழற்சி, பல தமனி அழற்சி, சர்க்-ஸ்டிராஸ் நோய் ஆகிய… — overlap syndrome