தேடல் · Search: தன்திசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

தன்னுடல் ஏற்றம் taṉṉuṭal ēṟṟam variant
தன்னுடைய உடலில் உள்ள நோய்க் கிருமிகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளுதல் அல்லது செலுத்திக் கொள்ளுதல் — autoinoculation
தண்டி taṇṭi வினைச்சொல் · Verb similar
தண்டனை கொடு; ஒறு
தந்தி tanti பெயர்ச்சொல் · Noun similar
தந்தி = 1)தொலைத்தகவல் முறை ; 2)மெல்லியக் கம்பி.
தந்தி tanti கட்டுரை · article similar
தந்திாி tanti similar
மந்திரி, யாழ் நரம்பு, படைத்தலைவன்
தாண்டி tāṇṭi பெயர்ச்சொல் · Noun similar
நடனசாத்திரம்
தாந்தி tānti பெயர்ச்சொல் · Noun similar
மன அடக்கம்
தண்டீசர் taṇṭīcar similar
சண்டேசுவர நாயனார். பாதகம் பழி என்று பாராமல் தன் தந்தையாகிய வேதியனைத் திருமஞ்சனக் குடத்தை ஏற்றியதற்காக அவர் பாதங்களைத் துண்டித்தவர். இவ்வல்வினை மெல்வினை ஆயிற்று திகப.99) மேலும், சிவபூச…
தணிசு taṇicu பெயர்ச்சொல் · Noun similar
விலை மலிவு
தனிசு taṉicu பெயர்ச்சொல் · Noun similar
கடன்
ட்டண்டிரா ṭṭaṇṭirā similar
Tundra
தந்தித்தீ tantittī பெயர்ச்சொல் · Noun similar
யானைத்தீயென்னும் பசி நோய்