தேடல் · Search: ததும்பல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ஒரு கணிதச் செயற்பாட்டில் பதிவேட்டில் அல்லது சேமிப்பு அமைவிடத்தில் அதன் கொள்திறனுக்கு மீறிய அளவில் ஓர் எண்ணளவினை உண்டாக்கு தல் — overflow
கழலை அலைபாடு kaḻalai alaipāṭu variant
சீழ்க்கட்டியிலுள்ள திரவம் அலைபடுதல் — fluctuation
தும்பால் tumpāl பெயர்ச்சொல் · Noun similar
தீயவன்
தூம்பல் tūmpal பெயர்ச்சொல் · Noun similar
சுரைக்கொடி
தடுமல் taṭumal பெயர்ச்சொல் · Noun similar
காண்க...தடிமன்¹
ததுமல் tatumal பெயர்ச்சொல் · Noun similar
குழப்படி
ததும்பு tatumpu வினைச்சொல் · Verb similar
மிகு
ததும்புதல் tatumputal similar
முழங்குதல், நிறைதல்
கடும்பால் kaṭumpāl பெயர்ச்சொல் · Noun similar
சீம்பால், கடும்புப்பால்
அடுக்கில் புதிய இனங்களுக்கு இடமில்லாத வகையில் ஏற்படும் பிழை நிலை. ஒர் இனம் வரவழைக்கப் பட்டு, அடுக்குக் காலியாக இருக்கும்போது அந்த அடுக்கு பற்றாக் குறையாக இருக்கிறது எனக் கருதப்படுகிறது — stack overflow
தம்பாள் tampāḷ பெயர்ச்சொல் · Noun similar
cod, peacock coral (c. argus)
தாட்பாள் tāṭpāḷ பெயர்ச்சொல் · Noun similar
கதவடைக்குந் தாழ்