தேடல் · Search: தட வேகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 முடிவுகள் · results

தடக் கொள்ளளவு/கொள்திறன் taṭak koḷḷaḷavu/koḷtiṟaṉ variant
ஒரு தரவு பரிமாற்றத் தடத்தின் வேகம் அது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை துண்மிகளை (bits) அல்லது எத்தனை பாடுகளை (bauds) அனுப்பி வைக்கிறது என்ற அடிப்படையில் அளக்கப் படுகிறது — channel capacity
தடாகம் taṭākam பெயர்ச்சொல் · Noun similar
குளம் ()
தாடகம் tāṭakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நீர்முள்ளி
தரையோட்ட வேகம் taraiyōṭṭa vēkam similar
ஒரு விமானம் தரைக்கு மேலே ஓடும் வேகம். எடுத்துக்காட்டாக, மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்கு எதிராக மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் ஓடும் விமானத்தின் தரையோட்ட வேகம் மணிக்கு 29… — ground speed
தாடங்கம் tāṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பெண்கள் காதில் அணியும் தோடு
தடத்தம் taṭattam similar
அருகில் இருப்பது,கரையில் இருப்பது, நடுநிலை, திருத்தியநிலை, பொருட்குளதாம் பொது இயல்பு
தடம் taṭam பெயர்ச்சொல் · Noun similar
பாதை, தண்டவாளம்
தடாம் taṭām பெயர்ச்சொல் · Noun similar
வளைவு.
தட்டம் taṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மேல்வாய்ப்பல்
தத்தம் tattam similar
அவரவர் — their, each of their
தாடம் tāṭam பெயர்ச்சொல் · Noun similar
அடிக்கை