தேடல் · Search: தட இயக்குநர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

தட நிர்வாகி taṭa nirvāki variant
channel Opearator என்பதன் குறுக்கம். இணையத் தொடர் அரட்டையில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரட்டை உரையாடல்களை ஒருவர் மேற்பார்வை செய்து கொண்டிருப்பார். விரும்பத்தகாத அநாகர… — channel op
தடைய taṭaiya similar
சட்டம் அல்லாத நீதிமன்றம் சார்ந்த மருத்துவத்துறை. சட்டவியல் மருத்துவம் என்றும் இதனை அழைப்பர் — forensic medicine
இயக்குநர் iyakkunar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இலக்கு முடிய அனைத்துத் தேவைகளையும் திட்டமிட்டு, அதன்படி முடிய, பிறரிடம் வேலை வாங்குபவர். — director
இயக்குனர் iyakkuṉar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இலக்கு முடிய அனைத்துத் தேவைகளையும் திட்டமிட்டு, அதன்படி முடிய, பிறரிடம் வேலை வாங்குபவர். — director
தடையம் taṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றிற்குத் தடையாக அமைவது, உம்: மின்தடையம் — resistance