தேடல் · Search: தட இணைப்புத் திறன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 முடிவுகள் · results

தடக் கொள்ளளவு/கொள்திறன் taṭak koḷḷaḷavu/koḷtiṟaṉ variant
ஒரு தரவு பரிமாற்றத் தடத்தின் வேகம் அது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை துண்மிகளை (bits) அல்லது எத்தனை பாடுகளை (bauds) அனுப்பி வைக்கிறது என்ற அடிப்படையில் அளக்கப் படுகிறது — channel capacity
படைப்புத்திறன் paṭaipputtiṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
புதியதை உருவாக்கும் ஆற்றல்.
தடைத் திறன் taṭait tiṟaṉ similar
ஒரு பொருளின் ஒரு கன செ.மீ. அளவு மின்னோட்டம் பாய்வதற்கு அளிக்கும் உதிர்ப்பாற்றல். இது ஓம் அலகில் குறிக்கப்படுகிறது — resistivity
மிகக் குறைந்த அளவு முன்னோக்கு இயக்க வேகம் உடையதாக இயக்கு உறுப்புகளை அமைத்தல் — low gear
மிகக் குறைந்த அளவு முன்னோக்கு இயக்க வேகம் உடையதாக இயக்குஉறுப்புகளை அமைத்தல் — Low gear
தடைக் குதிரைத்திறன் taṭaik kutiraittiṟaṉ similar
ஒரு பொறியுடன் இணைந்த ஒரு தடையமைவிலிருந்து எடுக்கப்பட்டு, ஒரு திறன் மானியால் பதிவு செய்யப்படும் பொறியமைவின் குதிரைத் திறன் — brake horse-power