தேடல் · Search: தட்டைப் புழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

Fluke
தட்டைப் புழுக்கள் taṭṭaip puḻukkaḷ prefix
மென்மையான உடல், உடல் மூன்று படைகளைக் கொண்டது. இருபக்கச் சமச்சீருடையது. மேலும் கீழும் தட்டையானது. 11,000 வகைகள் — platyhelminthes
தட்டைப் புழுவினம் taṭṭaip puḻuviṉam prefix
Treinetoda
ஈரலில் காணப்படும் நங்கூரக் கொக்கி போன்ற ஒட்டுண்ணிப் புழு — fluke
தட்டைப்புழு taṭṭaippuḻu பெயர்ச்சொல் · Noun similar
நாடாப்புழு
தட்டைப்புழுக்கள் taṭṭaippuḻukkaḷ similar
புழுக்களில் ஒருவகை — flatworm
தட்டைப்புழு வகை taṭṭaippuḻu vakai similar
நாடாப்புழுக்கள், சவ்வுப்புழக்கள் உள்ளடங்கிய தட்டைப் புழுக்குடும்பத்தின் ஒர் உட் பிரிவு. இவை ஒரு நாடாப் புழுவின் தலையையும் ஒரு சங்கிலித் தொடர் கூறுகளையும் கொண்டிருக்கும் — cestoda
சாட்டைப்புழு cāṭṭaippuḻu similar
ஈரம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் மனிதரைப் பீடிக்கும் உருண்டைப் புழு. இதன் முட்டைகள் மலத்துடன் வெளியேறும். இது 1000-க்கு மேல் பீடித்தால் இரத்தபேதி, குருதிச் சோகை, பெருங்குடல் இறக்… — whipworm
படைப்புழு paṭaippuḻu similar
தாவரங்களைத் தாக்கும் ஒருவகை புழு
பட்டைப்புழு paṭṭaippuḻu பெயர்ச்சொல் · Noun similar
புழுவகை
ஈரல் தட்டைப்புழு īral taṭṭaippuḻu similar
Liver fluke (Fasciola hepaties)
தடைப்பி taṭaippi similar
inhibitor
தாட்புழு tāṭpuḻu பெயர்ச்சொல் · Noun similar
நெற்பயிரிற் காணும் நோய்வகை ( 366, உரை.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தட்டம்மைப் புள்ளி taṭṭammaip puḷḷi similar
விளையாட்டம்மை எனப்படும் தட்டம்மையின் ரோசாப்பூ போன்ற சிவந்தி புள்ளி. இது உடலில் கைகளிலும், முகத்திலும் தவிர மற்றப் பகுதியெங்கும் பரவியிருக்கும் — roseola
தடை taṭai பெயர்ச்சொல் · Noun similar
மேற்செல்லாதபடி செய்யும் செயல் — ban, outlaw, hindrance,obstacle, hurdle, limit, resistance
தட்டை taṭṭai similar
கிளியோட்டும் கருவி, அரிதாள், தினைத்தாள், மூங்கில், கரடிகைப்பறை
தத்தை tattai பெயர்ச்சொல் · Noun similar
parrot, parakeet, palærnis - கிளி. செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் (தொல். பொ. 623).
தாதை tātai பெயர்ச்சொல் · Noun similar
தந்தை
ஈரல் வீக்கம் īral vīkkam meaning
பித்த நீர் வழிகளைப் பாதிக்கிற ஈரல் தட்டைப் புழுவினால் உண்டாகும் ஒருவகை நோய். இது பச்சையான அல்லது சரியாக வேகவைக்காத மீன் உண்பதால் உண்டாகிறது. இதனால், பித்தநீர் நாளங்கள் வீக்கமடையும், கட… — chlonorchiasis
பார்வைப் புள்ளி pārvaip puḷḷi meaning
1. நீந்தும் சில ஒற்றைக் கண்ணறைப் பாசிகளிலும் தாவர இனப்பெருக்கக் கண்ணறைகளிலும் காணப்படும் பகுதி. ஒளிநோக்கிச் செல்ல உதவுவது. எ-டு. கிளாமிடமோனாஸ் 2. இழுது மீன். தட்டைப் புழுக்க்ள் முதலிய… — eyespot
தட்டைக்குடற் புழுக்கள் taṭṭaikkuṭaṟ puḻukkaḷ meaning
ஒட்டுண்ணிப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் உள்ளிட்ட தட்டைப் புழுக்களினம் — platyhelminthes
முதிரா தட்டையணுப்பற்று mutirā taṭṭaiyaṇuppaṟṟu meaning
முதிரா தட்டைப் புழு மனிதரில், வழக்கமாக தோலடியில் வளரும் நிலை — sparganosis